--- --:--:-- --

தாறுமாறாக ஓடிய கார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

8

கேரள மாநிலம் பாலக்காட்டில் கார் ஒன்று தாறுமாறாக ஓடி ஆறு வாகனங்கள் மீது மோதியது. பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Right Menu Icon