--- --:--:-- --

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மந்தி வகை குரங்குகள்..!

7

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வந்திபுரம் பகுதியில் சுற்று திரிந்த பொதுமக்களை கடித்த மந்தி வகை குரங்குகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

 

நெல்லை சிவந்திபுரத்திலும் மேலும் மூன்று மந்தி குரங்குகள் பிடிபட்டன. ஏழு பேரை குரங்குகள் கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon