--- --:--:-- --

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து.. ஒரு நொடியில் 37 பேருக்கு நேர்ந்த சோகம்..!

6

மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து உள்ளானது. 27 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் இருந்து சாண்டியாகோ நகரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

பேருந்து 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் மலை பாங்கான பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon