இளம்பெண்ணை குடும்பமே கொலை செய்த கொடுமை..!
வரதட்சணை தராததால் சொந்த மருமகளை, மாமனார் பாலியல் படுகொலை செய்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்.14 அன்று இரவு மருமகளை கொல்ல மொத்த குடும்பமும் சதித் திட்டம் தீட்டியது.
இதற்காக தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மாமனார், மருமகள் என்றும் பாராமல் பாலியல் படுகொலை செய்துள்ளார். பின்னர் உடலை தெருவுக்கு வெளியே தோண்டி வைத்த 10 அடி ஆழ பள்ளத்தில் புதைத்துவிட்டு வந்துள்ளனர்.





