--- --:--:-- --

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்.. அதிரடியாக நீச்சல் குளத்துக்கு சீல்..!

1

நீச்சல் பழகும் போது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் நீச்சில் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் புகாரையடுத்து நீச்சல் குளத்துக்கு சென்று நேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

நீச்சல் பழகும் பொழுது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் நீச்சல் குளத்துக்கு தாசில்தார் நாராயணன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Right Menu Icon