முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி..!
தேர்தல் வழக்கில் நிராகரிக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னையில் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திமுக வேட்பாளரின் தேர்தல் வழக்கில் நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். தேர்தல் வழக்கில் நிராகரிக்க கோரிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.





