--- --:--:-- --

மண் சரிவிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!

5

கேரளாவில் சிறுவர் நடந்து சென்ற சில நொடிகளில் சாலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் அருகே சிறுவன் நடந்த பாதையில் சிறுவன் ஒருவன் நடந்து சென்றுள்ளார்.

 

சிறுவன் பாதையை கடந்து சென்ற சில நொடிகளில் அருகில் இருந்த உயரமான சுவர் இடிந்து விழுந்தது. கல் மற்றும் மண்ணோடு விழுந்து சுவர், பாறை மற்றும் வீட்டின் மீது விழுந்ததில் சிறுவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon