நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்ததும் மயங்கிய சிறுவன்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இஸ்லாம் என்று இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





