--- --:--:-- --

பள்ளி வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவர்கள்..!

9

குஜராத் மாநிலத்தில் ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு மாணவிகள் கீழே விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. பின் கதவு திறந்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்குள்ள மக்கள் சிறுமிகளுக்கு வைத்து முதலுதவி அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon