--- --:--:-- --

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்..!

4

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவாசிக்கு வந்துள்ளார்.

 

சாலையில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் அந்த பகுதி பரபரப்பானதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கொழுந்து வெட்டி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

 

Right Menu Icon