குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் ஆதரவு தராமல் இருந்திருந்தால் 10ம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடப்பதாக விஜய்-யின் பேச்சிக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதில்.