சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவாசிக்கு வந்துள்ளார்....





