--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கி தவித்த மாணவிகளை மீட்ட ராணுவம்..!

9

ட இந்தியாவை புரட்டி போட்ட கனமழையின் கோர தாண்டவத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பள்ளி கட்டிடம் ஒன்றில் சிக்கி தவித்த 730 மாணவிகளை ராணுவம் மற்றும் மீட்பு படையினர் கயிறு கட்டி வெள்ளத்தின் நடுவே மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon