தமிழ் மண்ணின் தொன்மைகள் சிதைந்துவிடும் – பா.விஜய்
பிரிட்டிஷ்காரர்கள் உட்பட எந்த நாட்டிலிருந்தோ 5000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவர்கள்கூட நம் மக்களை ஆட்சி செய்தார்களே தவிர தமிழின் தொன்மையை கைவைக்கவில்லை.
ஆனால் நம் எதிரிகளாக இப்போது மாறிக்கொண்டிருக்கிற அந்த அணி, இந்த மண்ணை எப்படியாவது காவி நிற பூமியாக மாற்ற நினைக்கிறது; அது மட்டும் வந்துவிட்டால், நிச்சயம் இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்த தமிழ் மண்ணின் தொன்மைகள் சிதைந்துவிடும் – பாடலாசிரியர் பா.விஜய்





