--- --:--:-- --

பல மாதமாக புற்றுநோயுடன் போராடி வந்த நடிகை உயிரிழப்பு..!

8

மீபத்தில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபல நடிகையாக இருந்தவர் அனிமல்ஸ் மெர்சி. பின்னணி குரலும் கொடுத்து வந்தார் என கூறப்படுகிறது.

 

இவருக்கு ஸ்டீபன் என்ற கணவரும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அடையாளம் காணப்படாத கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை தனது 45 ஆவது வயதில் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இவரின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Right Menu Icon