--- --:--:-- --

பிரபல சீரியல் நடிகை ரிந்தியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

12

ன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரிந்தியா. தமிழை தாண்டி மலையாளத்திலும் சீரியல்கள் நடித்துவரும் இவர் குங்குமபூ தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

 

 

சீரியலில் பிஸியாக நடித்துவந்த ரிந்தியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது, ஆனால் அவர் சின்னத்திரையே போதும் என பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். தற்போது ரிந்தியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply

Right Menu Icon