--- --:--:-- --

தாயுமானவர் திட்டம் தொடரும்: முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் – தமிழக அரசு விளக்கம்

5

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் முதியவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon