தாயுமானவர் திட்டம் தொடரும்: முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் – தமிழக அரசு விளக்கம்
தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாளை...






