--- --:--:-- --

தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார்..!

1

வெகவில் இணைந்துள்ள சிடிஆர் நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகப்பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

Right Menu Icon