--- --:--:-- --

ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7,46,001 மின் கட்டணம்..!

10

திண்டுக்கல்லில் ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7.46 லட்சம் EB பில் அனுப்பப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

 

குல்லிசெட்டிபட்டியில் உள்ள வீடு 2 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நிலையில், அதன் உரிமையாளரான, பூ வியாபாரி ரவிச்சந்திரனின் செல்போனுக்கு ரூ.7,46,001 பில் கட்டும்படி மெசேஜ் வந்ததால் ஷாக் ஆகியுள்ளார். மின்வாரியத்திடம் கேட்டபோது தவறுதலாக வந்துவிட்டதாக விளக்கம் அளித்தார்களாம்.

Right Menu Icon