--- --:--:-- --

கேரவனில் நடந்த அந்த சம்பவம்.. தமன்னா கண்ணீர்..!

8

ந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா சமீபத்தில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடனம் ஆடி பலரது கவனத்தை பெற்றுள்ளது. தமன்னா பேசுகையில் ஒரு படப்பிடிப்பில் நான் கேரவனில் இருக்கும் பொழுது எனக்கு விரும்ப தகாத சம்பவம் ஒன்று நடந்தது.

 

இதனால் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். என் கண்கள் குளமாகின. நான் கண் இமைகளுக்கு மஸ்காராவும், முகம் முழுக்க மேக் அப்பும் போட்டிருந்தேன். அதனால் அப்பொழுது என்னால் அழக் கூட முடியவில்லை என்றார்.

 

இந்த மோசமான நிகழ்வு எந்த படப் பிடிப்பின் பொழுது நடந்தது? என்ன நடந்தது? என்று நடிகை தமன்னா குறிப்பிடவில்லை.

 

Right Menu Icon