--- --:--:-- --

பூமிக்குள் புதைந்த 2 வயது சிறுவன்..!

9

குஜராத் மாநிலம் சூரத்தில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

கனரக வாகனம் சென்ற பொழுது பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்த நிலையில், சிறுவன் தவறி விழுந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 100 முதல் 50 நிகர் பரப்பளவில் தேடும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் மீட்பு பணியில் சுமார் 70 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

Right Menu Icon