--- --:--:-- --

ரயிலில் பயங்கர தீ விபத்து..!

6

பீஹார் மாநிலம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் தீப்பற்றி எரிந்ததால் அதிக அளவில் கடும் புகை வெளியேற்றப்பட்டுள்ளது.

 

பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon