--- --:--:-- --

குப்பை குடோனில் பயங்கர தீ விபத்து..!

5

காராஷ்டிரா மாநில மும்பையின் கிழக்கு அங்கேரியில் உள்ள பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை குடானில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

Right Menu Icon