--- --:--:-- --

மஞ்சுமோல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்த டாடா நடிகை..!

2

பர்ணா தாசின் திருமணம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது. பீஸ்ட், டாடா திரைப்படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

அவருக்கும், தீபக்குக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ள திருமணத்தில் இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்கின்றனர்.

 

இதனிடையே திருமணத்தை முன்னிட்டு அபர்ணாதாசுக்கு ஹல்தி சடங்கு கொண்டாட்டமாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அபர்ணா தாஸும், தீபக்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon