சிவப்பு நிற உடையில் நடிகை ரெஜினா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
ரெஜினா கசாண்ட்ரா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர். தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி, அதன்பின் கடைசியாக ரெஜினா நடித்ததில் வெளியான திரைப்படம் Mareechika. இப்போது ரெஜினா நடிப்பில் 5 படங்களுக்கு மேல் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சிவப்பு நிற உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




