--- --:--:-- --

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

6

டுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் புகுந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon