--- --:--:-- --

சதீஷ்கரில் திடீர் நிலநடுக்கம்.. அலறியடித்து ஓடிய மக்கள்..!

8

த்தீஸ்கரில் இன்று காலை 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சதீஷ்கர் மாநிலத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தால் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon