--- --:--:-- --

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

8

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவும் ஆன பாரதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon