--- --:--:-- --

நிலை தடுமாறிய வாகனம்..பள்ளத்தில் கவிழ்ந்த இருசக்கர வாகன ஒட்டி..!

6

ற்காடு மலைப் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது இருசக்கர வாகனம்.

 

இரு சக்கர வாகன ஓட்டியை பயங்கர காயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீட்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon