இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வெழுதி தபால் மூலம் அனுப்பலாம்..!
இணைய வசதி இல்லாத மாணவர்கள் சமூக சீர்கேடுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி விடைத்தாள்களை சுவிப்ட் போஸ்ட் மூலம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரொனா அச்சம் காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.
இறுதி செமஸ்டர் தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை பல்கலைக் கழகமும் தற்போது ஆன்லைன் மூலம் இந்த தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதலாம் அந்த மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலமாக பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் தேர்வானது ஒன்றரை மணி நேரம் 90 வருடங்கள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.







