அரசு பள்ளியில் திடீரென உடல் நடுக்கத்துடன் அலறிய மாணவிகள்..!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு திடீரென ஏற்பட்ட அசாதாரண உடல்நிலை பாதிப்புகள் குறித்து பள்ளியின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் உள்ள அரசு பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றது.
அப்போது வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு தலைவலி, உடல் நடுக்கத்துடன் கூச்சலிட்டு அலறியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




