--- --:--:-- --

மீனவர்களை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டம்..!

1

லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

 

ராமேஸ்வரத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 650 அதிகமான விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில் சார்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Right Menu Icon