ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை..!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘உங்களில் ஒருவன்’ வீடியோவில் பேசிய அவர், பெண்களுக்கான கல்வி முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதாக அகம் மகிழ்ந்தார்.
மேலும், BJPஇன் டப்பிங் வாய்ஸ் போல் EPS நடந்து கொள்வதாக சாடிய அவர், சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்காமல் வஞ்சிக்கிறது என்றார்.





