--- --:--:-- --

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

5

மேட்டூர் அணையிலிருந்து வருகிற ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வருகிற ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

 

இது மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் நேரில் வந்து தண்ணீர் திறக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon