--- --:--:-- --

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..!

4

மயமலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ ஈரோடு அருகே பூத்தலால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மகமலம் செடியை தனது வீட்டில் நட்டு வைத்து உள்ளார்.

 

சமீபத்தில் மொட்டாக இருந்த பிரம்ம கமலம் பூ தற்போது பூ பூத்துள்ளது. அபூர்வமாகவே அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon