மரம் விட்டு மரம் பறந்து செல்லும் அணில்..!
லிங்கனின் உள்ள பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட பறக்கும் அணில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் எத்தனையோ கோடி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அவற்றில் ஒரு சில மனிதர்களின் கண்களில் தென்பட்டாலும் பல உயிரினங்கள் கண்ணுக்கு எட்டாமல் இருந்து வருகின்றன. அந்த வகையில் பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள், பல ஆராய்ச்சியாளர்கள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மர உச்சியில் பறக்கும் அணில்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





