மே 8ஆம் தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்..!
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் குடியிருப்பவர்கள் என அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை இலக்காகக் கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த நிலையில் 8ம் தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.





