காய்ச்சல் சிறப்பு முகாம் நாளை 1000 இடங்களில் நடத்தப்படும்..!
மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் காய்ச்சல் சிறப்பு முகாம் நாளை 1000 இடங்களில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





