மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மருமகன்..!
சிவகங்கை காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவரது மருமக னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து நாகப்பனை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ராமச்சந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





