--- --:--:-- --

பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு..!

2

ம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

 

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததில் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

Right Menu Icon