--- --:--:-- --

தனது 8 ஆண்டு காதலியை திருமணம் செய்யப்போகும் சினேகன்..!

5

மிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பாடலாசிரியராக வலம் வரும் சினேகன் விரைவில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளார். தமிழில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாடலாசிரியராக உள்ள சினேகன் 700க்கும் மேற்பட்ட பாடல்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

 

தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு ஜூலை 29 ஆம் தேதி நடிகையுடன் திருமணம் நடைபெற உள்ளது. தேவராட்டம் உள்ளிட்ட படங்களில், பல்வேறு தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ள கனகாவும் பாடலாசிரியர் சினேகனும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Right Menu Icon