சிலிண்டரில் மறைத்து மதுபானம் கடத்தல்!
பிஹார் மாநிலத்தில் மதுபானத்திற்கு தடை இருப்பதால், அங்கு கடத்தல் அதிகரித்து வருகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி அதிகாரிகள் மதுபானம் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்களும் Upgrade ஆகிக் கொண்டே போகிறார்கள்.
இதுவும் அப்படியான நூதன சம்பவம்தான். சாதாரண சிலிண்டர் மாதிரி முதலில் தெரிந்தாலும், அதை கவுத்து போட்ட பிறகு தான் உண்மை வெளிவந்துள்ளது.






