--- --:--:-- --

பழங்குடியினர் வளர்ச்சியை தடுக்கும் மம்தா: பிரதமர்

13

ழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவராவதை முதலில் எதிர்த்தவர் மம்தா பானர்ஜிதான் என PM மோடி விமர்சித்துள்ளார். பழங்குடியினர் வளர்ச்சி மம்தாவுக்கு பிடிக்காது எனவும் அவர்களை கண்டுகொள்வதே இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

 

மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதோடு, ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் PM சாடியுள்ளார். மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு PM பேசினார்.

Right Menu Icon