ஆறாண்டு காதல்.. திருமணம் செய்ய மறுத்த இளைஞர்..!
மயிலாடுதுறை அருகே பெண்ணை 6 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கீழப்பனையுறை சேர்ந்த பாலு நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.






