--- --:--:-- --

வருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும் என கண்டிஷன் போடும் சிவாங்கி..!

12

ற்போது சிவாங்கி சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியில் குக் வித் கோமல் ஷோவில் காமெடியில் கலக்கி வருகிறார். அவருக்கு என பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகி இருக்கிறது.

 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர் “மனதால் அழகாக இருக்க வேண்டும்” என கூறி இருக்கிறார்.

 

சில வாரங்களுக்கு முன்பு  சிவாங்கி குக் வித் கோமாளியில் காமெடியாக பேசும்போது தனக்கு விஜய் தேவரக்கொண்டா போல ஒரு கணவர் வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon