--- --:--:-- --

தவறான தொழில் செய்ய சொல்லி மிரட்டிய துணை நடிகை..!

11

சினிமா துறை என்றாலே பாலியல் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதற்குமுன் பல நடிகைகள் காஸ்டிங் கவுச் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இப்போதெல்லாம் ஒப்பனாகவே அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்கிறார்கள் என நடிகைகள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் பிரபல துணை நடிகை ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறி இருக்கிறார். அவர் உலக சாதனை, 369 உள்ளிட்ட பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்தவர்.

 

20 வயதாகும் அந்த நடிகையை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி சிலர் மிரட்டுவதாக புகார் கொடுத்து இருக்கிறார். அவரது தோழி மூலம் அறிமுகம் ஆன சினேகா, பிரகாஷ், ரியா மற்றும் நந்தினி ஆகியோர் தன்னை அந்த தொழில் செய்யும்படி மிரட்டுவதாக தெரிவித்து இருகிறார். இந்த செய்தி சினிமா துறையில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Right Menu Icon