இரு நாட்கள் இலவசம் – வண்டலூர் பூங்காவில் ஹவுஸ்புல்
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் நேரடி டிக்கெட் வழங்கப்படாது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இரு நாட்களும் இலவச அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





