--- --:--:-- --

சாலையில் தறி கேட்டு ஓடிய கார் விபத்துக்குள்ளான அதிர்ச்சி காட்சி..!

7

ஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிவேகமாக இயக்கப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சென்றது.

 

பல வாகனங்கள் மீது மோதியதில் காரில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon