--- --:--:-- --

வடிவேலு வீட்டில் மரணம் அதிர்ச்சி தகவல்..!

8

மிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. மதுரையில் பிறந்ததால் இவருக்கு வைகைப்புயல் என்ற பட்டம் கொண்டு மக்கள் அழைத்து வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவில் பல்வேறு உயரங்களை எட்டினாலும் அவரின் குடும்பத்தினர் மதுரையிலேயே வசித்து வருகின்றனர். இவரது தாய் வைத்தீஸ்வரிக்கு 77 வயதாகிறது.

 

வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வந்த சூழலில் திடீர் என நேற்று இரவு காலமானார் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மை தகவலா என்று தற்போது வரை தெரியவில்லை.

 

Right Menu Icon